1நாளாகமம் 4:10 - WCV
யாபேசு இஸ்ரயேலின் கடவுளை நோக்கி,;கடவுளே, மெய்யாகவே நீர் எனக்கு ஆசிவழங்கி, என் எல்லையைப் பெரிதாக்குவீராக! உம் கை என்னோடு இருப்பதாக! தீங்கு என்னைத் துன்புறத்தாது நீர் பாதுகாத்தருள்வீராக! ; என்று மன்றாடினார். கடவுளும் அவர் வேண்டியதை அருளினார்.