1நாளாகமம் 3:11-13 - WCV
11
அவர் மகன் யோராம், அவர் மகன் அகசியா, அவர் மகன் யோவாசு,
12
அவர் மகன் அமட்சியா, அவர் மகன் அசரியா, அவர் மகன் யோத்தாம்,
13
அவர் மகன் ஆகாசு, அவர் மகன் எசேக்கியா, அவர் மகன் மனாசே,