1நாளாகமம் 23:14-17 - WCV
14
கடவுளின் அடியவரான மோசேயின் புதல்வரும் லேவி குலத்தாரோடு சேர்த்துக் கணக்கிடப்பட்டனர்.
15
மோசேயின் புதல்வர்: கெர்சோம், எலியேசர்,
16
கெர்சோமின் புதல்வருள் செபுயேல் தலைவராய் இருந்தார்.
17
எலியேசர் புதல்வருள் இரகபியா தலைவராய் இருந்தார். எலியேசருக்கு வேறு புதல்வர் இல்லை. ஆனால் இரகபியாவுக்குப் புதல்வர் பலர் இருந்தனர்.