1நாளாகமம் 22:14 - WCV
இதோ! எளியேன் ஆண்டவரின் இல்லத்திற்காக நாலாயிரம் ;டன் ;பொன்னும், நாற்பதாயிரம் ;டன் ; வெள்ளியும் எடை மதிப்பட இயலா வெண்கலமும், இரும்பும் ஏராளமாய்ச் சேகரித்துள்ளேன்: மரங்களும், கற்களும் தயார் செய்து வைத்துள்ளேன்: நீ இன்னும் அதிகம் சேகரிப்பாய்.