1நாளாகமம் 17:2-4 - WCV
2
அதற்கு நாத்தான் தாவீதை நோக்கி,;நீர் விரும்புவதை எல்லாம் செய்யும். ஏனெனில் கடவுள் உம்மோடு இருக்கிறார் ; என்றார்.
3
அன்றிரவு கடவுளின் வாக்கு நாத்தானுக்கு அருளப்பட்டது:
4
;என் ஊழியனாகிய தாவீதிடம் சென்று சொல்: 'ஆண்டவர் கூறுவது இதுவே: நான் தங்கியிருப்பதற்கான கோவிலை நீ கட்ட வேண்டாம்.