1நாளாகமம் 16:29 - WCV
ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்: உணவுப் படையல் ஏந்தி அவர்திருமுன் வாருங்கள்: தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்!