1நாளாகமம் 1:4-28 - WCV
4
நோவா, சேம், காம், எப்பேத்து.
5
எப்பேத்தின் மைந்தர்: கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராசு,
6
கோமேரின் மைந்தர்: அஸ்கெனாசு, இரிப்பாத்து, தோகர்மா.
7
யாவானின் மைந்தர்: எலிசா, தர்சீசு, இத்திம், தோதானிம்.
8
காமின் மைந்தர்: கூசு, எகிப்து, பூத்து, கானான்.
9
கூசின் மைந்தர்: செபா, அவிலா, சப்தா, இரகமா, சப்தக்கா: இரகமாவின் மைந்தர்: சேபா, தெதான்.
10
கூசுக்கு நிம்ரோது பிறந்தார்: அவர் உலகில் ஆற்றல் மிக்கவர் ஆனார்.
11
எகிப்தின் வழிவந்தோர்: லூதியர், அனாமியர், இலகாபியர், நப்துகியர்,
12
பத்ரூசியர், பெலிஸ்கியரின் மூல இனத்தவரான கஸ்லுகியர், கப்தோரியர்.
13
கானானின் வழிவந்தோர்: தலை மகன் சீதோன், இரண்டாம் மகன் கேத்து,
14
மற்றும் எபூசியர், எமோரியர், கிர்காசியர்,
15
இவ்வியர், அர்க்கியர், சீனியர்,
16
அர்வாதியர், செமாரியர், ஆமாத்தியர்.
17
சேமின் மைந்தர்: ஏலாம், அசூர், அர்ப்பகசாது, லூது, ஆராம், ஊசு, ஊல், கெத்தேர், மேசெக்கு,
18
அர்ப்பகசாதுக்குச் சேலா பிறந்தார். சேலாவுக்கு ஏபேர் பிறந்தார்.
19
ஏபேருக்கு இரண்டு மைந்தர் பிறந்தனர்: ஒருவர் பெயர் பெலேகு, ஏனெனில் அவருடைய நாள்களில் மண்ணகம் பிரிவுற்றது. அவர் சகோதரர் பெயர் யோக்தான்.
20
யோக்தானுக்குப் பிறந்தோர்: அல்மோதாது, செலேபு, அட்சர்மாவேத்து, எராகு,
21
ஆதோராம், ஊசால், திக்லா,
22
ஏபால், அபிமாவேல், சேபா,
23
ஓபீர், அவிலா, யோபாபு: இவர்கள் அனைவரும் யோக்தானின் புதல்வர்.
24
சேம், அர்பகசாது, சேலா,
25
ஏபேர், பெலேகு, இரெயு,
26
செருகு, நாகோர், தெராகு,
27
ஆபிராம் என்ற ஆபிரகாம்.
28
ஆபிரகாமின் மைந்தர்: ஈசாக்கு, இஸ்மயேல்: அவர்களுடைய தலைமுறைகள் பின்வருமாறு: