2இராஜாக்கள் 9:37 - WCV
இஸ்ரயேல் நிலப் பகுதியில் ஈசபேலின் உடலை நாய்கள் தின்னும். ஈசபேலின் பிணம் இஸ்ரயேல் நிலப்பகுதியில் சாணத்தைப் போன்று கிடப்பதைப் பார்த்த எவருமே 'இதுதான் ஈசபேல்' என்ற கூற முடியாது!” என்றான்.