2இராஜாக்கள் 9:34 - WCV
அவன் உள்ளே சென்று உண்டு குடித்தபின், “நீங்கள் போய் அந்தச் சபிக்கப்பட்டவளைத் தகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்யுங்கள். ஏனெனில், அவள் ஓர் அரசன் மகள்” என்றான்.