2இராஜாக்கள் 9:33 - WCV
ஏகூ, “அவனைக் கீழே தள்ளிவிடுங்கள்” என்றான். அவ்வாறே அவர்களும் அவளைத் தள்ளிவிட்டனர். அவளது இரத்தம் மதிற்சுவரிலும் குதிரைகள் மீதும் சிதறியது. மேலும் அக்குதிரைகள் அவளைக் காலால் மிதித்துக் கொன்றன.