2இராஜாக்கள் 9:22 - WCV
யோராம் ஏகூவைக் கண்டு, “ஏகூ! அமைதிக்காகவா வருகிறீர்?” என்று கேட்டான். அதற்கு அவன், “உன் தாய் ஈசபேலின் வேசித்தனமும் மாய வித்தைகளும் மிகுந்திருக்கும்வரை அமைதி எப்படி இருக்கமுடியும்?” என்று மறுமொழி கூறினான்.