2இராஜாக்கள் 4:23 - WCV
அதற்கு அவருடைய கணவர், “நீர் அவரிடம் போக வேண்டிய காரணம் என்ன? இன்று அமாவாசையும் இல்லை: ஓய்வு நாளும் இல்லையே!” என்றார். அதற்கு அப்பெண், “நல்லதற்குத் தான்” என்றார்.