2இராஜாக்கள் 21:3 - WCV
அவன் அவனுடைய தந்தை எசேக்கியா தகர்த்தெறிந்த தொழுகை மேடுகளை மீண்டும் கட்டியெழுப்பினான்: பாகாலுக்குப் பலிபீடங்களைக் கட்டினான்: இஸ்ரயேல் அரசன் ஆகாசு செய்தது போல், அசேராக் கம்பங்களை நிறுவினான்: வானத்துப் படைகளையெல்லாம் வணங்கி வழிபட்டான்.