2இராஜாக்கள் 14:23 - WCV
யூதா அரசனும் யோவாசின் மகனுமான அமட்சியா ஆட்சியேற்றபதினைந்தாம் ஆண்டில், இஸ்ரயேல் அரசனும் யோவாசின் மகனுமான எரொபவாம் சமாரியாவில் அரசனானான். அவன் நாற்பத்தொன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான்.