2இராஜாக்கள் 10:13 - WCV
அங்கு ஏகூ யூதாவின் அரசனான அகசியாவின் உறவினரைச் சந்தித்து, “நீங்கள்யார்?” என்று கேட்டான். அவர்கள், “நாங்கள் அகசியாவின் உறவினர். அரசரின் மைந்தர்களையும் பட்டத்தரசியின் மைந்தர்களையும் நலம் விசாரிக்க வந்துள்ளோம்” என்று மறுமொழி கூறினர்.