2இராஜாக்கள் 1:15 - WCV
அப்பொழுது ஆண்டவரின் தூதர் எலியாவிடம், “அவனோடு இறங்கிச் செல். அவனுக்கு அஞ்ச வேண்டாம்” என்றார். எனவே எலியா எழுந்து அரசனைப் பார்க்க அவனோடு இறங்கிச் சென்றார்.