1இராஜாக்கள் 8:9 - WCV
இரு கற்பலகைகளைத் தவிர வேறொன்றும் பேழைக்குள் இல்லை: இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறியபொழுது அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்ட ஓரேபு மலையில் மோசே அதற்குள் வைத்தவை அவை.