1இராஜாக்கள் 8:47 - WCV
அப்படிக் கொண்டு செல்லப்பட்ட நாட்டில் உணர்வு பெற்று, மனம் மாறி“நாங்கள் பாவம் செய்தோம்: நெறி தவறினோம்: தீய வழியில் நடந்தோம் “ என்று விண்ணப்பம் செய்தால்,