1இராஜாக்கள் 22:49 - WCV
அப்போது ஆகாபின் மகன் அகசியா யோசபாத்தை நோக்கி,“என்னுடைய பணியாளர் உம் பணியாளரோடு கப்பலில் செல்லட்டும் “ என்று கேட்டுக்கொண்டான். ஆனால் அதற்கு யோசபாத்து இணங்கவில்லை.