ஆயினும் ஒருவன் வில்லை நாணேற்றிச் சரியாய்க் குறிவைக்காது அம்பை எய்தான். அது இஸ்ரயேல் அரசனது கவசத்தின் இடைவெளியே பாய்ந்தது. எனவே அவன் தன் தேரோட்டியை நோக்கி,“தேரைத் திருப்பிப் போர் முனையினின்று வெளியே என்னைக் கொண்டு போ: ஏனெனில் நான் காயமுற்றிருக்கிறேன் “ என்றான்.