1இராஜாக்கள் 22:3 - WCV
இஸ்ரயேலின் அரசன் தன் அலுவலரை நோக்கி,“இராமோத்து-கிலயாது நமக்குரியது என்று அறியீர்களோ? ஆயினும் அதைச் சிரியாவின் மன்னனிடமிருந்து கைப்பற்றுவதற்கு ஏதும் நாம் செய்யாதிருக்கிறோமே? “ என்று கூறியிருந்தான்.