1இராஜாக்கள் 22:28 - WCV
அப்பொழுது மீக்காயா,“நலமாய் நீர் திரும்பி வந்தீரானால், ஆண்டவர் என் மூலம் பேசவில்லை என்பது பொருள். அனைத்து மக்களே! நான் சொல்வதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் “ என்றார்.