1இராஜாக்கள் 22:19 - WCV
மீக்காயா மீண்டும் கூறியது:“ஆண்டவரின் வாக்கைக் கேளும்: ஆண்டவர் தமது அரியணையில் வீற்றிருக்கக் கண்டேன். வானகப் படைத்திரள் முழுவதும் அவரருகில் வலத்திலும் இடத்திலும் நின்றனர்.