1இராஜாக்கள் 22:15 - WCV
அவர் அரசன் முன் வந்து நிற்க, அவன் அவரை நோக்கி“மீக்காயா! நாங்கள் இராமோத்து-கிலயாதின்மீது போரிடப் போகலாமா? கூடாதா? “ என்று கேட்டான். அதற்கு அவர்,“போகலாம்! வெற்றிகொள்வீர்! அரசராகிய உம் கைகளில் ஆண்டவர் அதனை ஒப்புவிப்பார்! “ என்றார்.