1இராஜாக்கள் 22:13 - WCV
மீக்காயாவை அழைக்கச் சென்ற தூதன் அவரிடம்,“இதோ! இறைவாக்கினர் அனைவரும் ஒரே வாய்பட அரசருக்கு உகந்ததாகவே இறைவாக்குரைத்துக் கொண்டிருக்கின்றனர். உம் வாக்கு அவர்களது வாக்கைப் போல் இருக்கட்டும். அரசருக்கு உகந்ததாகவே பேசும்! “ என்றான்.