1இராஜாக்கள் 22:12 - WCV
அவ்வாறே மற்றெல்லாப் பொய்வாக்கினரும் வாக்குரைத்துப்கொண்டிருந்தனர்:“இராமோத்து-கிலயாதைத் தாக்குவீர்: வெற்றி கொள்வீர். ஏனெனில் அரசராகிய உம் கைகளில் ஆண்டவர் அதனை ஒப்புவிப்பார் “ என்றனர்.