1இராஜாக்கள் 21:23 - WCV
மேலும் ஈசபேலைக் குறித்து ஆண்டவர் சொல்வது: இஸ்ரயேலின் மதிலருகே நாய்கள் ஈசபேலைத் தின்னும்.