1இராஜாக்கள் 20:23 - WCV
மேலும் சிரியாவின் மன்னனுடைய அலுவலர் அவனிடம் கூறியது:“ “இஸ்ரயேலரின் கடவுள் மலைகளின் கடவுள். எனவே, அவர்கள் நம்மை விட வலிமை மிகுந்தவராயிருந்தனர். ஒருவேளை நாம் அவர்களோடு சமவெளியில் போரிட்டோமானால், அவர்களை விட நாமே வலிமை மிகுந்தவராயிருப்போம்.