1இராஜாக்கள் 20:10 - WCV
பெனதாது மீண்டும்,“எனக்கடியில் உள்ள மக்கள் ஒவ்வொருவரும் கைக்கு ஒரு பிடி சமாரியாவின் புழுதியை அள்ளாமல் போனால், என் தெய்வங்கள் எனக்குத் தகுந்த தண்டனை கொடுக்கட்டும்! “ என்று சொல்லி அனுப்பினான்.