1இராஜாக்கள் 2:22 - WCV
அரசர் சாலமோன் தம் தாய்க்கு மறுமொழியாக,“சூனேமைச் சார்ந்த அபிசாகை அதோனியாவுக்காக நீர் கேட்பானேன்? இந்த அரசையும் அவனுக்காக நீர் கேட்டிருக்கலாமே? அவன்தான் என் மூத்த சகோதரனயிற்றே! மேலும் குரு அபியத்தாரும் செரூயாவின் மகன்யோவாபும் அவர் பக்கம் இருக்கின்றனரே! “ என்று சொன்னார்.