1இராஜாக்கள் 19:9 - WCV
அவர் அங்கிருந்த குகைக்கு வந்து, அதில் இரவைக் கழித்தார். அப்போது ஆண்டவரது வாக்கு அவருக்கு வந்தது. அவர்“எலியா! நீ இங்கே என்ன செய்கிறாய்? “ என்று வினவினார்.