1இராஜாக்கள் 18:6 - WCV
சுற்றிப்பார்ப்பதற்கென நாட்டைப் பிரித்துக் கொண்டபின் ஆகாபு ஒரு திசையை நோக்கிச் சென்றார்: ஒபதியா மறுதிசையை நோக்கிச் சென்றார்.