1இராஜாக்கள் 18:5 - WCV
ஆகாபு ஒபதியாவிடம்,“நாடெங்கும் சென்று எல்லா நீருற்றுகளையும், நீரோடைகளையும் பாhப்போம். ஒருவேளை குதிரைகளுக்கும் கழுதைகளுக்கும் உயிர் வாழத் தேவையான புல் கிடைக்கலாம். நம்முடைய கால் நடைகளை இழக்க வேண்டியிராது “ என்றான்.