1இராஜாக்கள் 18:46 - WCV
அந்நேரத்தில் ஆண்டவரின் ஆற்றல்” எலியாவின்மேல் வந்திறங்க, அவர் தம் இடையே வரிந்து கட்டிக் கொண்டு, இஸ்ரயேல்வரை ஆகாபுக்கு முன்னே ஓடினார்.