1இராஜாக்கள் 18:39 - WCV
இதைக் கண்டவுடன் மக்கள் அனைவரும் முகங்குப்புற விழுந்து,““ஆண்டவரே கடவள்! ஆண்டவரே கடவுள்! “ என்றனர்.