1இராஜாக்கள் 18:24 - WCV
நீங்கள் உங்கள் தெய்வத்தின் பெயரைச் சொல்லி அழையுங்கள். நானோ ஆண்டவரின் பெயரைச் சொல்லி அழைப்பேன். அதற்கு நெருப்பு மூலம் பதிலளிக்கும் கடவுளே உண்மைக் கடவுள் “ என்றார். மக்கள் அனைவரும் பதில்மொழியாக, “நீர் சொல்வது சரியே “ என்றனர்.