1இராஜாக்கள் 18:10 - WCV
வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணை! என் தலைவன் உம்மைத் தேடிப் பிடிக்கும்படி ஆளனுப்பாத நாடோ பேரரசோ இல்லை. எந்த நாடோ அரசோ 'உம்மைக் காணவில்லை' என்று சொன்னால், 'உம்மைக் காணவில்லை' என்று ஆணையிடச் செய்தான்.