1இராஜாக்கள் 17:3 - WCV
“இங்கிருந்து ஓடிவிடு: கிழக்கு முகமாகப் போய் யோர்தானுக்கு அப்பாலுள்ள கெரீத்து ஓடையருகில் ஒளிந்து கொள்.