1இராஜாக்கள் 17:23 - WCV
எலியா சிறுவனைத் தூக்கிக் கொண்டு மாடி அறையிலிருந்து இறங்கி வீட்டிற்குள் வந்து,“இதோ! உன் மகன் உயிருடன் இருக்கிறான் “ என்று கூறி அவனை அவன் தாயிடம் ஒப்படைத்தார்.