1இராஜாக்கள் 17:18 - WCV
அவர் எலியாவிடம்,“கடவுளின் அடியவரே, எனக்கு ஏன் இப்படிச் செய்தீர்? என் பாவத்தை நினைவூட்டவும் என் மகனைச் சாகடிக்கவுமா நீர் வந்திருக்கிறீர்? “ என்றார்.