1இராஜாக்கள் 13:34 - WCV
இச்செயல் எரொபவாமின் வீடு பாவத்திற்கு உள்ளாவதற்கும் மண்ணிலிருந்து அழித்தொழிந்து போவதற்கும் காரணமாயிற்று.