1இராஜாக்கள் 13:3 - WCV
“பேசியுள்ளவர் ஆண்டவரே என்பதற்கு இதுவே அடையாளம்: இதோ! இப்பலிபீடம் இடிந்து விழும்: அதன் மீதுள்ள சாம்பல் கீழே கொட்டப்படும் “ என்று கூறி ஓர் அடையாளத்தையும் அதே நாளில் தந்தார்.