1இராஜாக்கள் 13:21 - WCV
அவர் யூதாவிலிருந்து வந்த இறையடியாரை நோக்கி உரத்த குரலில்,“ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவரின் சொல்லை நீ மீறினாய்: உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இட்ட கட்டளையின்படி நீ நடக்கவில்லை.