1இராஜாக்கள் 12:14 - WCV
இளைஞரின் அறிவுரைக்கேற்ப,“என் தந்தை பளுவான நுகத்தை உங்கள் மேல் சுமத்தினார்: நானோ அதை இன்னும் பளுவாக்குவேன். என் தந்தை உங்களைச் சாட்டையால் அடித்தார்: நானோ உங்களை முள் சாட்டையால் அடிப்பேன் “ என்று கூறினான்.