1இராஜாக்கள் 1:47 - WCV
மேலும், அரசரின் அலுவலர் நம் தலைவராகிய தாவீது அரசரிடம் வந்து, 'உம் கடவுள் உமது பெயரைவிடச் சாலமோன் பெயரைச் சிறப்புடையதாய் ஆக்குவாராக! உமது அரியணையை விட அவரது அரியணையை மாண்புடையதாய் ஆக்குவாராக! “ என்று வாழ்த்தினர். அரசரும் தம் படுக்கையில் வணங்கித் தொழுது,