1இராஜாக்கள் 1:36 - WCV
யோயாதாவின் மகன் பெனாயா அரசருக்கு மறுமொழியாக“அப்படியே ஆகுக! என் தலைவரான அரசரின் ஆண்டவராகிய கடவுள் நீர் சொன்னதை உறுதிப்படுத்துவாராக!