1இராஜாக்கள் 1:31 - WCV
அப்பொழுது பத்சேபா முகம் தரையில்படத் தாழ்ந்து அரசரை வணங்கி,“என் தலைவராகிய தாவீது அரசர் நீடூழி வாழ்க! “ என்றார்.