2சாமுவேல் 7:22 - WCV
ஆகவே என் தலைவராம் ஆண்டவரே! எங்கள் காதுகளால் கேட்ட அனைத்தின்படி நீர் மகத்தானவர் உம்மைப் போன்று வேறு எவரும் இலர்: உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை.