2சாமுவேல் 5:20 - WCV
தாவீது பாபால் பெராட்சிம்வரை வந்து அவர்களை தோற்கடித்தார்.”தகர்த்தெறியும் வெள்ளம் போல் ஆண்டவர் என் எதிரிகளை உன் கண்முன்னே தகர்த்தெறிந்தார்” என்ற தாவீது கூறினார். ஆகவே தான் இந்த இடம் பாகால் பெராட்சியம்என்று அழைக்கப்படுகிறது.