2சாமுவேல் 3:24 - WCV
யோவாபு அரசனிடம் சென்று,”நீர் என்ன காரியம் செய்தீர்! அப்னேர் உன்னிடம் வந்தானல்லவா? நீர் ஏன் அவரை போகவிட்டீர்? அவனும் சென்று விட்டானே!